Friday, April 17
Shadow

Tag: ஆடை

இந்தாண்டுக்கான சிறந்த ஆடை அணிபவர்களுக்கான விருதை வென்ற பிரபல ஜோடி…!

Latest News, Top Highlights
இந்தாண்டுக்கான சிறந்த ஆடை அணிபவர்களுக்கான விருதை பீப்பிள் இதழ் ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விருது அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான விருதை நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவரும், இசையமைப்பாளருமான நிக் ஜோன்ஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை ஜோடியாக பெறும் முதல் ஜோடி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் லேடி கங்கா, ஜெஜிபர் லோபஸ், செரீனா வில்லியம் மற்றும் பிளவர் இடம் பிடித்துள்ளனர். நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவரும், இசையமைப்பாளருமான நிக் ஜோன்ஸ் இருவரும் கடந்த சில மாதங்களாகவே ப்ளவ வகையில் பிரபலமடைந்து வருகின்றனார் என்பது குறிப்பிடத்தக்கது....
அமலாபாலில் ஆடை படத்திற்கு திடீர் சிக்கல்

அமலாபாலில் ஆடை படத்திற்கு திடீர் சிக்கல்

Latest News, Top Highlights
'ஆடை' திரையிடுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆடை' திரைப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று காலை சிறப்பு காட்சி மற்றும் காலை 10 மணி காட்சிகள் ரத்து செயப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு திடீரென ஏற்பட்ட பணபிரச்சனை காரணமாக படம் திரையிடுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது....

ஆடை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
அமலாபால் நடித்துள்ள 'ஆடை' படத்தின் திரையிடும் தேதி அறிவிக்க பட்டுள்ளது. அமலாபால் தற்போது 'அதோ அந்த பறவை போல', 'ஆடை', மற்றும் 3 மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அமலாபால் நடித்த ஆடை' திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் ரத்னகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்துள்ளார்....