Wednesday, October 28
Shadow

நடிகை ஆனந்தி பிறந்த தின பதிவு

ஆனந்தி ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2012 ஆவது ஆண்டில் பஸ் ஸ்டாப் என்னும் தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் பிரபு சாலமனின் கயல் என்ற வெற்றித் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ்த் திரையுலகில் உள்ள வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக விளங்குகிறார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

பொறியாளன், கயல், விசாரணை, சண்டி வீரன், திரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேரு இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, ரூபாய் பரியேறும் பெருமாள்