Wednesday, October 28
Shadow

நடிகை ரம்யா சுப்ரமணியம் பிறந்த தின பதிவு

சின்ன திரை தொகுப்பாளர் பணியாற்றிய இவர், தொடஸ்ர்ந்து த்மிழ் படங்களில் நடத்தி வருகிறார். 2004ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்றார்.

சமீபத்தில் தனது தந்தை சுப்ரமணியம் பற்றியும், தனக்கு எந்த அளவிற்கு தன் தந்தை பக்க பலமாக இருந்து வருகிறார் என்பது பற்றியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் ரம்யா என்று அழைக்கப்படுவதை விட ரம்யா சுப்ரமணியம் என்று அழைக்கப்படுவதையே பாதுகாப்பாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

இவர் நடித்த தமிழ் படங்கள்

சங்க தலைவன், கேம் ஓவர், ஆடை, மாஸு என்கிற மாசிலாமணி, ஒகே கண்மணி, மொழி, மங்கத்தா, ஓ காதல் கண்மணி, மாஸ், வனமகன்