
அடுத்த வருடம் பொங்கலுக்கு பைரவா படம் வெளியாகும் என எப்போதே அறிவிப்பு வெளிவந்தது ஆனால் அதற்கு அப்புறம் பல படம் வெளியாகும் என அறிவிப்பு வந்த வண்ணம் உள்ளது
முதலில் விஷால் கத்தி சண்டை படத்தை வெளியிட திட்டம் போட்டார் ஆனால் அவர் இந்த வருடமே களம் காண்கிறார் தற்போது பொங்கலுக்கு ஏழு படம் வெளியாகும் என இதுவரை அறிவிப்பு வெளிவந்து உள்ளது
இந்த பட்டியலில் தற்போது இணைந்து உள்ள படம் வெகு நாள் கிடப்பில் இருந்த விஜய் சேதுபதியின் புரியாத புதிர் படம் தான்
