Wednesday, October 28
Shadow

என்னடா பைரவா படத்துக்கு இதுவரை எந்த பிரச்சனையும் இல்லையே என்றால் வந்துவிட்டது

பொதுவாக விஜய் படங்கள் ரிலீஸ் என்றாலே கடந்த ஐந்து வருடங்களாக பிரச்சனை தான் பைரவா எதுவும் இதுவரை எந்த பிரச்சனை இல்லை என்று பார்த்தல் வந்துவிட்டது தமிழ் நாட்டில் மட்டும் இல்லை இந்த முறை தமிழில் மட்டும் என்று நினைக்காதீர்கள் இந்த முறை கேரளாவிலும்.

செங்கல்பட்டு ஏரியாவில் ரிலிஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பைரவா படம் வரும் 12ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது, இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டுகின்றது.

இந்நிலையில் கேரளாவில் ஜனவரி 10 முதல் திரையரங்குகள் ஒரு சில பிரச்சனைகளால் மூடுப்படுகின்றதாம், அதன் பிறகு எப்போது திறக்கப்படும் என்ற தகவல் இன்னும் வரவில்லை.

இதனால் பைரவா படம் கேரளாவில் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்க, தற்போது வந்துள்ள இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply