Saturday, April 18
Shadow

தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் தள்ளி போகும் சூர்யாவின் சி3

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் சி3 படம் குடியரசு தினத்தில் வெளியாகும் என உறுதியாக கூறப்பட்டது.

முதல் இரு பாகங்கள் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்திருக்கும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், சூரி, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தமிழக அரசின் கேளிக்கை வரிச்சலுகை கூட கிடைத்துவிட்டது.

ஆனால் தற்போது தமிழகத்தில் நிலைமை படு மோசமாக இருப்பதால் படம் ஒருவாரம் தள்ளி அதாவது பிப்ரவரி 2ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.இந்த தேதியாகவது உறுதியான தேதியா என்று பொருத்து இருந்து தான் பார்க்கணும் இதனால் பல படங்கள் தேதி தள்ளிபோகிறது இந்த ஒரு படத்தால் இது வரை நான்கு படங்கள் ரிலீஸ் தேதி தள்ளி போய்யுள்ளது சிவலிங்கா, போகன், இப்படி முக்கிய படங்கள் ரிலீஸ் தேதி தள்ளி போகிறது .

Leave a Reply