Saturday, April 18
Shadow

தல 57 டைட்டில் இது தான் ரசிகர்கள் கொண்டாட்டம்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்குஜோடியாக காஜல் அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தில் அஜித் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் அரசு உளவாளியாக நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்றிரவு 12 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘விவேகம்’ தான் இப்படத்தின் டைட்டில் என தகவல் கசிந்துள்ளது. இதை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Reply