Sunday, April 21
Shadow

முருகதாஸ் தயாரிக்கும் ரங்கூன் நாளை ட்ரைலர் வெளியீடு .

இந்தியாவின் விரல் விட்டு என்ன கூடிய சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்றால் அது ஏ,ஆர். முருகதாஸ் இவர் இயக்கிய படங்கள் எல்லாமே சிறந்த படங்கள் அது மட்டும் இல்லாமல் தோல்வியை சந்திக்காத ஒரு இயக்குனர் என்று சொன்னாலும் மிகையாகது. யார் சிறந்த இயக்குனர் மட்டும் இல்லை மிக சிறந்த தயாரிப்பாளரும் என்றும் சொல்லலாம் ஆம் இவர் தயாரித்தபடங்களும் தமிழ் சினிமாவில் மிகத்தரமான படங்கள் என்று ஆணித்தரமாக சொல்லலாம்.

இந்தியாவின் மிக முக்கிய இயக்குனரில் ஒருவராக உருவெடுத்துள்ள முருகதாஸ் ஒரு தயாரிப்பாளராக ராஜா ராணி ,எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல வெற்றி படங்களை பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து உள்ளார் .இந்த கூட்டணியில் அடுத்த படைப்பான ரங்கூன் படத்தின் ட்ரைலர் நாளை மே 17 அன்று வெளியிடப்படுகிறது .புதிய இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் ரங்கூன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாகும் .

Leave a Reply