Saturday, March 25
Shadow

Tag: Oviya

நடிகை ஓவியா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஓவியா  இந்திய வடிவழகியும், நடிகையுமாவார். இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகி்ல் அறிமுகமானார். இவர் 2017ல் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 எனும் மெய்நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார், தற்போது சென்னையில் வசித்துவருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்க்கப்பட்ட ஓவியா, அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்த இவர் பின்பு,  திரிசூர் விமலா கல்லூரியில் தனது பட்டபடிப்பினை முடித்தார். இந்திய நடிகையுமான இவர் தமிழில் களவானி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (2007) என்ற மலையாள படம் தான் ஓவியாவின் முதல் படம். வெற்றி படமான களவானியில் நடித்த ஓவியா பின்பு நல்ல கதைகளை தேர்வு செய்து, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற ப...
பொது மேடையில் ரசிகருக்கு முத்தம் கொடுத்த ஓவியா

பொது மேடையில் ரசிகருக்கு முத்தம் கொடுத்த ஓவியா

Latest News, Top Highlights
நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் மக்களிடையே செல்லப் பிள்ளையாக மாறிவிட்டார். இதனால், இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், நடிகை ஓவியா மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது, அவர் மேடையிலிருந்த போது, ரசிகர் ஒருவர் அவரிடம் தன் பெயரை மூன்று முறை சொல்லுமாறு கேட்டுள்ளார். அதற்கு ஓவியா அவர் கன்னத்தில் முத்தமிட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தார். அதன்பின், மீண்டும் மேடைக்கு வந்த அவரை ஓவியா கட்டிப்பிடித்து, அனைவரையும் வாயை பிளக்க வைத்தார். தற்போது, அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது....
சிம்புவுடன் சேர்ந்து 90 அடிக்கும் ஓவியா

சிம்புவுடன் சேர்ந்து 90 அடிக்கும் ஓவியா

Latest News, Top Highlights
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் `காஞ்னா-3' படத்தில் நடித்து வருகிறார். தற்போது `களவாணி-2' படத்தில் பிசியாகி இருக்கிறார். இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் ஓவியா நடிக்கும் இந்த படத்திற்கு சிம்பு இசையமைக்க இருக்கிறார். சந்தானத்தின் `சக்க போடு போடு ராஜா' படத்தை தொடர்ந்து ஓவியா படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. `குளிர் 100 டிகிரி' படத்தை இயக்கிய அனிதா உதீப் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதன்படி படத்திற்கு `90 எம்.எல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை த...
களவாணி 2 படத்தைத் தயாரிக்கும் நசீரின் ஷெராலி பிலிம்ஸ்

களவாணி 2 படத்தைத் தயாரிக்கும் நசீரின் ஷெராலி பிலிம்ஸ்

Latest News, Top Highlights
2010ம் ஆண்டு விமல் ஓவியா நடிப்பில் A.சற்குணம் இயக்கத்தில் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த "களவாணி" திரைப்படம் பலரின் வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெற்றது. அதன் பின்பு சுரேஷ் இயக்கத்தில் விமல் நடித்த "எத்தன்" படத்தைத் தயாரித்து வெளியிட்டு வெற்றி கண்டது. தற்போது பூணம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் "வதம்" படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. மே மாதம் இப்படம் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் முக்கிய நடிகர் நடிகையர் நடிக்க "களவாணி 2" என்ற படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. "களவாணி 2" படத்திற்கான படத்தலைப்பின் உரிமையை ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பெற்றுள்ளது. இப்படத்தின் நடிக்கவுள்ள நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தய...
தனது அடுத்த படம் இது தான்: ஓவியா

தனது அடுத்த படம் இது தான்: ஓவியா

Latest News, Top Highlights
`களவாணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. தனது முதல் படத்திலேயே அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், `கலகலப்பு' அவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. பின்னர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்துள்ளார். மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியிருக்கும் ஓவியா, தற்போது ராகாவா லாரன்சுடன் காஞ்சனா 3 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர விஷ்ணு விஷாலுடன் சிலுக்குவார்பட்டி சிங்கம் மற்றும் ஓவியாவ விட்டா வேற யாரு சீனி படத்தில் நடித்து டுடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், டிகே இயக்கத்தில் `காட்டேரி' படத்தில் ஒப்பந்தமான ஓவியாவுக்கு பதிலாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், ரசிகர்களுடன் டுவிட்டர...
ஓவியா மனதை திருடிய புது காதலன் யார் தெரியுமா ?

ஓவியா மனதை திருடிய புது காதலன் யார் தெரியுமா ?

Latest News, Top Highlights
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலர் பல விதத்தில் பிரபலமடைந்தாலும், ஓவியாவின் பிரபலம் என்பது தனி ரகம் தான். ஆரவை துரத்தி துரத்தில் ஓவியா காதலித்தது பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, பிறகு அந்த காதல் தோல்வியே அவருக்கு பல ஆயிரம் ரசிகர்கள் கிடைக்கப்பதற்கான காரணமாக மாறிவிட்டது. பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியில் வெளியேறிய ஓவியா, காதலையும் காதலரையும் மறந்துவிட்டதாக கூறிய நிலையில் தான், ஓவியாவையும் ஆரவையும் மீண்டும் ஒன்று சேர்த்தது ஒரு படம். ஆம், புதிய படம் ஒன்றில் ஓவியாவும் ஆரவும் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்கள். ஆனால், அப்படம் குறித்து இருவரும் வெளிப்படையாக எந்த தகவலும் கூறியதில்லை. இந்த நிலையில், ஓவியாவுடன் ஜோடியாக நடிப்பதில் ஆரவ் பின் வாங்கியுள்ளார். அவர் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டாராம். அதனால், அப்படத்தில் ஓவியாவுக்கு ஜோடியாக அன்சன் பால் ஒப்பந்தமாகியுள்ளார். ‘ரெமோ’ படத்தில் க...
கையில் பால் குடிக்கும் குழந்தையோடு ஓவியா ரசிகர்கள் அதிர்ச்சி புகைப்படம் உள்ளே?

கையில் பால் குடிக்கும் குழந்தையோடு ஓவியா ரசிகர்கள் அதிர்ச்சி புகைப்படம் உள்ளே?

Latest News
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் ஈர்த்தவர் நடிகை ஓவியா.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் எந்த ஒரு புகைப்படத்தை பதிவிடவில்லை. இன்று அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு குழந்தையை கையில் வைத்திருந்த படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். நடிகை ஒவியா ஃபேஸ்புக் லைவ் இல் ரசிகர்களிடையே உரையாடுவதாக கூறினார் அதை இன்னும் செய்யவில்லை....
ஓவியாவின் காதலை ஏற்க மறுக்க இதுவே காரணம் ஆரவ் ஓப்பன் டாக்!!!

ஓவியாவின் காதலை ஏற்க மறுக்க இதுவே காரணம் ஆரவ் ஓப்பன் டாக்!!!

Latest News
பிக் பாஸ் போட்டியில் வென்று வெளியே வந்த ஆரவ். மிகச்சிறப்பாக தான் பிக் பாஸ்ஸால் பெற்ற பிரபலத்தன்மையை பயன் படுத்துகிறார் என்றே குறிப்பிட வேண்டும் அந்த வகையில் தொலைகாட்சி பேட்டி வானொலி பேட்டி பேஸ் புக் டிவிட்டர் என படு பிஸியாக இயங்கி கொண்டு இருக்கும் ஆரவ் அப்போ அப்போ ஓவியா தன் மீது கொண்டுள்ள காதலிற்கு தவறாமல் பதில் அளித்து வருகிறார் அவர் பேசுவதை வைத்து பார்க்கும் பொழுது நிச்சயம் ஆரவ் ஒவியாவின் காதலை கண்டு அச்சப்படுகிறார் என்றே புரிந்து கொள்ள முடிகிறது ஓவியாவின் காதல் அல்ல நான் யாருடைய காதலை ஏற்கும் மனதில் இல்லை நான் நிறைய படங்களில் நடிங்க வேண்டும் ஜெயிக்க வேண்டும் இது மட்டுமே என் கண்ணிற்கு இப்போது தெரிகிறது என்றார் ...
கலகலப்பு 2 ரெடி ஓவியா நடிக்கிறாரா? தகவல் உள்ளே?

கலகலப்பு 2 ரெடி ஓவியா நடிக்கிறாரா? தகவல் உள்ளே?

Latest News
தலைவி ஓவியா நடிப்பில் வெளிவந்த கலகலப்பு படம் மெகா ஷிட் ஆனது தலைவியும் செம கிக்காக நடித்து இருப்பார் தற்போது கலகலப்பு 2 தற்போது தாயாராக ரெடியான நிலையில் இதில் விமல் சிவாவுக்கு பதிலாக ஜெய் மற்றும் ஜீவா நடிப்பது உறுதியாகி விட்ட நிலையில் அஞ்சலிக்கு பதில் நிக்கில் கல்ரானி நடிக்கப்போவதாக தகவல் வந்துள்ளது ஓவியா நடிப்பார் என எதிர்பார்தத நிலையில் அவர் நடிக்கவில்லை எனவும் நடிக்க மறுத்ததாகவும் தகவல் வந்துள்ளது ...
ஓவியா தனது ரசிகர்களால் விஐய் டீவிக்கு வைக்க போகும் ஆப்பு மாஸ்டர் பிளான்???

ஓவியா தனது ரசிகர்களால் விஐய் டீவிக்கு வைக்க போகும் ஆப்பு மாஸ்டர் பிளான்???

Latest News
ஓவியா தற்போது எல்லாம் சமுக வலைதளம் பக்கம் வந்தால் போதும் கோடிக்கணக்கான மக்கள் அவர் பின்னாடி என்று வழிவது இதற்கு காரணம் விஐய் டீவி பிக் பாஸ் என்றெல்லாம் சொன்னாலும் ஒவியா புகழை பெறுவதற்கு ஒவியாவே தான் காரணம் ஆக ஒவியாவை வைத்து நிகழ்ச்சியை பிரபல படுத்த திட்டம் போட்ட விஐய் டீவிக்கு ஒரு ஆப்பு வைக்க ஒவியா காத்து கொண்டு இருப்பதாக ஒரு தகவல் அந்த தகவலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஒவியா ஒரு டிவிட் போட்டுள்ளார் ...