Tuesday, October 27
Shadow

சாக்க்ஷியால் முகன் மற்றும் அபிராமி மோதல் கட்டிலை உடைத்த முகன்

பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் ஒரே பிரச்னை என்று தான் சொல்லணும் ஒண்ணு போனால் ஒன்று என்று வந்துகொண்டே இருக்கிறது இதற்க்கு முக்கிய காரணம் சாக்க்ஷி மற்றும் ஷெரின் தான் ஷெரின் கூட பாவம் சாக்க்ஷி தான் தனக்கு கிடக்கதது யாருக்கும் கிடக்க கூடாது என்பது சாக்க்ஷி எண்ணம் தான் சந்தோசமாக இல்லை எனவே யாரும் சந்தோசமாக இருக்க சூடாது என்று அவரின் திட்டம் ஆம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளே அபிராமி கவினை காதலிப்பதாக கூறினார் ஆனால் அதை உடைத்து கவினை தன பக்கம் இழுத்தார் பின்னர் லாஸ்லியா கவின் உறவுக்கு அப்பு வைத்தார் இந்த காதல் விளையாட்டில் அபிராமியை மறந்து இருந்த சாக்க்ஷி மீண்டும் அபிராமியை சீண்ட ஆரம்பித்துள்ளார்.

ஆம் எல்லா காதலும் போச்சு இப்ப அபிராமி முகன் காதல் நல்ல இருக்கு ஆகவே இந்த இருவருக்கு சண்டை வர தன் சதிவேலையை ஆரம்பித்துள்ளார் சாக்க்ஷி இன்று பிக் பாஸ் வீட்டில் அபிராமி மற்றும் முகனுக்கு இன்று மிகவும் மோசமாக சண்டை சாக்க்ஷி ஷெரின் முகன் மற்றும் அபிராமி பேசிக்கொண்டு இருக்கும் போது எதோ இவர்களுக்குள் பிரச்னை வருகிறது. இதனால் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார் அபிராமி

இதனால் கோவம் அடைந்த முகனுக்கும் அபிராமிக்கும் சண்டை வருகிறது இதனால் கோவம் அடைந்த முகன்  தன் பெட்யில் கையால் கோவத்தில் குத்துகிறார் இதனால்  அந்த பெட் உடையும் அளவுக்கு கோவத்தில்  குத்த பெட் உடைந்து விடுகிறது .மேலும் அபிராமி தேம்பி அழுகிறார் .

இந்த சாக்க்ஷி யாரையும் சந்தோசமாக இருக்க விடமாட்டார் போல இருக்கு