Tuesday, December 16
Shadow

Tag: #mugan #bigboss #abirami #sakshi #sherin #losliya

சாக்க்ஷியால் முகன் மற்றும் அபிராமி மோதல் கட்டிலை உடைத்த முகன்

சாக்க்ஷியால் முகன் மற்றும் அபிராமி மோதல் கட்டிலை உடைத்த முகன்

Latest News, Top Highlights
பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் ஒரே பிரச்னை என்று தான் சொல்லணும் ஒண்ணு போனால் ஒன்று என்று வந்துகொண்டே இருக்கிறது இதற்க்கு முக்கிய காரணம் சாக்க்ஷி மற்றும் ஷெரின் தான் ஷெரின் கூட பாவம் சாக்க்ஷி தான் தனக்கு கிடக்கதது யாருக்கும் கிடக்க கூடாது என்பது சாக்க்ஷி எண்ணம் தான் சந்தோசமாக இல்லை எனவே யாரும் சந்தோசமாக இருக்க சூடாது என்று அவரின் திட்டம் ஆம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளே அபிராமி கவினை காதலிப்பதாக கூறினார் ஆனால் அதை உடைத்து கவினை தன பக்கம் இழுத்தார் பின்னர் லாஸ்லியா கவின் உறவுக்கு அப்பு வைத்தார் இந்த காதல் விளையாட்டில் அபிராமியை மறந்து இருந்த சாக்க்ஷி மீண்டும் அபிராமியை சீண்ட ஆரம்பித்துள்ளார். ஆம் எல்லா காதலும் போச்சு இப்ப அபிராமி முகன் காதல் நல்ல இருக்கு ஆகவே இந்த இருவருக்கு சண்டை வர தன் சதிவேலையை ஆரம்பித்துள்ளார் சாக்க்ஷி இன்று பிக் பாஸ் வீட்டில் அபிராமி மற்றும் முகனுக்கு இன...