Tuesday, October 27
Shadow

நடிகர் ஆதி பிறந்த தினம்

ஆதி, இந்திய திரைப்பட நடிகராவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடிக்கின்றார். தமிழ் திரைப்பட உலகில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு ஷங்கரின் தயாரிப்பில் உருவான ஈரம் படம் புகழைத் தேடித்தந்தது.

இவர் நடித்த திரைப்படங்கள்

யூ டர்ன், மரகத நாணயம் , மிருகம், ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவான், மறந்தேன் மன்னித்தேன், கோச்சடையான், யாகாவாராயினும் நாகாக்க, லீ