Saturday, April 18
Shadow

நடிகை அலிசா அப்துல்லா பிறந்த தின பதிவு

அலிசா அப்துல்லா இந்திய தானுந்து விளையாட்டு வீரர் ஆவார். இவர் இந்தியாவின் முதல் பெண் வாகையாளர் ஆவார்.

சிறுவயது முதலே பந்தயங்களில் ஆர்வமாக இருந்தார். ஒன்பது வயது முதல் உள்ளரங்க கார்ட்டு பந்தயங்களில் இவர் விளையாடி வருகிறார். பதினோராவது வயதில் அதில் வெற்றி பெற்றார். பதின்மூன்று வயதாக இருக்கும் போது தேசிய அளவிலான உள்ளரங்க கார்ட் பந்தயங்களில் இவர் வெற்றி பெற்றார் புனித கெவின் பள்ளியில் தனது துவக்க கல்வியைப் பயின்ற இவர் சேக்ரட் ஹார்ட் , சர்ச் பார்க்கில் மேல்நிலைக் கல்வியைப் பயின்றார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள எம். ஓ. பி. வைஷ்ணவி பெண்கள் கல்லூரியில் சமூகவியல் துறையில் பட்டம் பெற்றார்.

இவர் நடித்த திரைப்படம்: இரும்புக் குதிரை