Saturday, February 15
Shadow

பாரா பேட்மிட்டனில் தங்க பதக்கம் வென்ற அம்பானி சங்கர்

அம்பாசமுத்திரம் அம்பானி படம் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் சங்கர். இதில் இவருடைய கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. இவர் பாரா பேட்மிட்டனில் கலந்துக் கொண்டு தங்க பதக்கம் வென்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘மதுரையில் ‌Tamilnadu State Para badminton ranking tournament நடைபெற்றது. அதில் நான் உயரம் குன்றியவர்கள் பிரிவில்.. ஆண்கள் இரட்டையர் பிரிவில்… தங்க பதக்கம் வென்றுள்ளோம்… தமிழ்நாடு அளவில் முதலிடம்… ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடம்பிடித்துள்ளேன்… என்னுடன் ஜோடியாக ஆடிய # arunsuyambhu நன்றி… இதில் கலந்து கொள்ள வாய்ப்பு அளித்த நண்பர்… Tamilnadu badminton association for disabled secretary

Mr. Badri Narayanan Ramasamy அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

Leave a Reply