Friday, April 17
Shadow

Tag: #சங்கர்

இந்தியன் – 2 படத்தின் கதை கசிந்தது

இந்தியன் – 2 படத்தின் கதை கசிந்தது

Latest News, Top Highlights
தனிக்கட்சி தொடங்கி உள்ள கமல்ஹாசன் கைவசம் உள்ள 3 படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடுகிறார். விஸ்வரூபம்-2 படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. இதன் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும். சபாஷ் நாயுடு படம் பாதியில் நிற்கிறது. இந்தியன்-2 படத்தில் நடிக்கவும் கமல்ஹாசன் தயாராகி உள்ளார். இயக்குனர் ஷங்கர் கடந்த மாதம் தைவான் நாட்டில் இந்தியன்-2 ஹைட்ரஜன் பலூனை பறக்கவிட்டு பட வேலைகளை ஆரம்பித்தார். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளதால் இந்த படத்தில் மக்களை கவரும் புதிய விஷயங்களை சேர்க்கின்றனர். 1996-ல் வெளியான முதல் பாகம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பற்றி பேசியது. இரண்டாம் பாகத்தில் அரசியல்வாதிகளின் ஊழல் தோலுரிக்கப்படுகிறது. தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஊழல்களை இந்த படத்தில் காட்சி படுத்துகின்றனர். வங்கிகளில் மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் தொழில் அதிபர்க...
சங்கரின் பாராட்டை பெற்ற பத்மாவத்

சங்கரின் பாராட்டை பெற்ற பத்மாவத்

Latest News, Top Highlights
பாலிவுட்டில் ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘பத்மாவத்’. இதில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர், அதிதி ராவ் ஆகியோர் நடித்திருந்தனர். சஞ்சய் லீலா பன்சாலியே இசையமைத்திருந்த இதற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். வயகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் – பன்சாலி புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. பல எதிர்ப்புகளை தாண்டி ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸான இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வரும் நிலையில், இயக்குனர் சங்கர், படத்தை பார்த்து அமேஷிங் விஷுவல், பெண்டாஸ்டிக் ஒர்க், பாடல்கள் சிறப்பாக உள்ளது என்று கூறி படக்குழுவினரை...
பாரா பேட்மிட்டனில் தங்க பதக்கம் வென்ற அம்பானி சங்கர்

பாரா பேட்மிட்டனில் தங்க பதக்கம் வென்ற அம்பானி சங்கர்

Latest News
அம்பாசமுத்திரம் அம்பானி படம் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் சங்கர். இதில் இவருடைய கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. இவர் பாரா பேட்மிட்டனில் கலந்துக் கொண்டு தங்க பதக்கம் வென்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘மதுரையில் ‌Tamilnadu State Para badminton ranking tournament நடைபெற்றது. அதில் நான் உயரம் குன்றியவர்கள் பிரிவில்.. ஆண்கள் இரட்டையர் பிரிவில்... தங்க பதக்கம் வென்றுள்ளோம்... தமிழ்நாடு அளவில் முதலிடம்... ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடம்பிடித்துள்ளேன்... என்னுடன் ஜோடியாக ஆடிய # arunsuyambhu நன்றி... இதில் கலந்து கொள்ள வாய்ப்பு அளித்த நண்பர்... Tamilnadu badminton association for disabled secretary Mr. Badri Narayanan Ramasamy அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்....