Saturday, June 27
Shadow

நடிகரும், இயக்குனரும், வசனகர்த்தாவுமான சிங்கம்புலி பிறந்த தினம்

சிங்கம்புலி இவர் மதுரையை சேர்ந்தவர் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் பாலாவின் மிக பெரிய பல என்று பாலாவே சொல்லி இருக்கிறார் . இவரின் எழுத்துகளில் நகைசுவை கலந்தே இருக்கும் ஆகவே பின்னர் நகைசுவை நடிகராகவே மாறிவிட்டார்

இவரின் உதல் இயக்க முத்தான அதோடு இக சிறந்த கதையம்சம் கொண்டபடாமாக மாயாவ அமைந்தது

ரெட் மற்றும் மாயாவி ஆகிய படங்களுக்குப் பிறகு திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களை ஏற்று நடித்தவர்
இவர் இயக்குனராக பணியாற்றிய திரைப்படங்கள்

ரெட், மாயாவி

இவர் இணை இயக்குனராக பணியாற்றிய திரைப்படங்கள்

பிதாமகன், நான் கடவுள்

இவர் வசனகர்த்தாவாக பணியாற்றிய திரைப்படங்கள்

பிதாமகன், ரேனிக்குண்டா

இவர் நடித்த படங்கள்

நான் கடவுள், மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், மிளகா, தூங்கா நகரம், நந்தினி, முத்துக்கு முத்தாக, எத்தன், செங்காத்து பூமியிலே, அரவான், மனம் கொத்திப் பறவை, பாண்டி ஒலிபெருக்கி நிலையம், அகிலன், கடல், தேசிங்கு ராஜா, நய்யாண்டி, ஜன்னல் ஓரம், ரகளபுரம்