Tuesday, October 27
Shadow

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜெயப்பிரகாஷ் பிறந்த தினம்

இவர் நடிகர் மட்டுமலாமல், GJ Cinema என்ற பேனரில் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் உள்ளார். சீர்காழியை சேர்ந்த இவர் பால் பண்ணை, பெட்ரோல் விற்பனை, போக்குவரத்து மற்றும் பில்லியாட்ஸ் பார்லர் உள்பட பல பிசினஸ்கள் செய்தவர். பசங்க படத்தை தொடர்ந்து, நாடோடிகள், வம்சம், நான் மகான் அல்ல, பலே பாண்டியா, யுத்தம் செய் மற்றும் மங்காத்தா படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

இவருக்கு நிரஞ்சன் மற்றும் துஷ்யந்த் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் கடந்த 2010ல் சசிகுமார் படமான ஈசன் படத்தில் நடித்துள்ளார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

எதிரி எண் 3, முறியடி, கிரகணம், ஜெயிக்கிற குதிர, இருவர் உள்ளம், காளி, மன்னர் வகையறா, மாயவன், மாயக் கண்ணாடி, வெள்ளித் திரை, பசங்க, லாடம், நாடோடிகள் , தீராத விளையாட்டுப் பிள்ளை, தில்லாலங்கடி, வம்சம், நான் மகான் அல்ல, வந்தே மாதரம், அய்யனார், பலே பாண்டியா, ஆடுகளம், யுத்தம் செய், வானம், எத்தன், பிள்ளையார் தெரு கடைசி வீடு, ரௌத்ரம், சகாக்கள், உயர்திரு 420, மங்காத்தா, முரண், போராளி, ராஜபாட்டை, மெரினா, முப்பொழுதும் உன் கற்பனைகள், கழுகு, மை, ஆரோகணம்,சமர், வத்திக்குச்சி, சென்னையில் ஒரு நாள், எதிர்நீச்சல், துள்ளி விளையாடு, ஆதலால் காதல் செய்வீர், மூடர் கூடம், தங்கராசு, பிரியாணி, அமளி துமளி, எதிரி எண் 3, ஜேகே எனும் நண்பனின் கதை, பண்ணையாரும் பத்மினியும், வானவராயன் வல்லவராயன், போங்கடி நீங்களும் உங்க காதலும், வெயிலோடு விளையாடு, நளனும் நந்தினியும், வா டீல், ஒரு கன்னியும் மூன்று களவானிகளும், யான், இருவர் உள்ளம், நான் சிகப்பு மனிதன், நம்பியார், வாலிப ராஜா, தலைவன், பேசு

இவர் தயாரித்த படங்கள்

கோபாலா கோபாலா, பொற்காலம், தவசி, ஏப்ரல் மாதத்தில், ஜூலி கணபதி, நிறைஞ்ச மனசு, செல்லமே, வர்ணஜாலம்