நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜெயப்பிரகாஷ் பிறந்த தினம்
இவர் நடிகர் மட்டுமலாமல், GJ Cinema என்ற பேனரில் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் உள்ளார். சீர்காழியை சேர்ந்த இவர் பால் பண்ணை, பெட்ரோல் விற்பனை, போக்குவரத்து மற்றும் பில்லியாட்ஸ் பார்லர் உள்பட பல பிசினஸ்கள் செய்தவர். பசங்க படத்தை தொடர்ந்து, நாடோடிகள், வம்சம், நான் மகான் அல்ல, பலே பாண்டியா, யுத்தம் செய் மற்றும் மங்காத்தா படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
இவருக்கு நிரஞ்சன் மற்றும் துஷ்யந்த் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் கடந்த 2010ல் சசிகுமார் படமான ஈசன் படத்தில் நடித்துள்ளார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
எதிரி எண் 3, முறியடி, கிரகணம், ஜெயிக்கிற குதிர, இருவர் உள்ளம், காளி, மன்னர் வகையறா, மாயவன், மாயக் கண்ணாடி, வெள்ளித் திரை, பசங்க, லாடம், நாடோடிகள் , தீராத விளையாட்டுப் பிள்ளை, தில்லாலங்கடி, வம்சம், நான் மகான் அல்ல, வந்தே மாதரம், அய்யனார், பலே பாண்டியா, ஆடுகளம்,...