Wednesday, October 28
Shadow

நடிகர் அசோக் செல்வன் பிறந்த தினம்

இவர் சூது கவ்வும், பீட்சா II: வில்லா, தெகிடி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அசோக், 8 நவம்பர் 1989 அன்று தமிழ் நாட்டில் உள்ள ஈரோடு வில் பிறந்தார். தனது 3 வயதில் சென்னைக்கு இடம் மாறினார். இவர் சென்னையில் உள்ள இலயோலாக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். தமிழில் மிக சிறந்த நடிகர் என்ற பட்டம் வாங்கியவர் இவர் தேர்தெடுக்கும் படமும் சரி கதாபாத்திரமும் இகவும் சிறந்து விளங்கும்

இவர் நடித்த திரைப்படங்கள்

நெஞ்சமெல்லாம் காதல், சில சமயங்களில், ரிச்சி, பில்லா 2, சூது கவ்வும், பீட்சா II: வில்லா, தெகிடி, ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144, கூட்டத்தில் ஒருத்தன், முப்பரிமாணம், சம்டைம்ஸ்