Monday, August 10
Shadow

இயக்குனர் மற்றும் நடிகர் உபேந்திரா லிமாயி பிறந்த தினம்

இந்தி, மராத்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜோக்வா என்னும் மராத்தித் திரைப்படத்தின் மூலமாக சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றுள்ளார்.