Saturday, April 18
Shadow

நடிகர் பரத் பிறந்த தின பதிவு

பரத் இந்திய திரைப்பட் நடிகராவார். இவர் 2003-ம் ஆண்டு வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.பின்பு காதல், செல்லமே, வெயில் திரைப்படங்கள் மூலம் பிரபலமானார். இவர் இதுவரை தமிழில் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த படங்கள்

8, காளிதாஸ், சிம்பா, பொட்டு, கடுகு, ஸ்பைடர், கடைசி பெஞ்ச் கார்த்தி, என்னோடு விளையாடு, இஞ்சி இடுப்பழகி, கில்லாடி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், 555, அரவான், யுவன் யுவதி, வானம், கோ, கண்டேன் காதலை, சேவல், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, நேபாளி, பழனி, கூடல் நகர், பட்டியல், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, வெயில், சென்னை காதல், செல்லமே, காதல், பாய்ஸ்