Tuesday, August 25
Shadow

நடிகர் அருள்நிதி பிறந்த தின பதிவு

அருள்நிதி தமிழ் திரைப்பட நடிகராவார். இயக்குநர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனான தமிழரசுவின் மகனாவார்.

இவர் நடித்த படங்கள்:  கே-13, புகழேந்தி என்னும் நான், இரவுக்கு ஆயிரம் கண்கள், பிருந்தாவனம், ஆறாது சினம், நாலு போலீசும் நல்ல இருந்த ஊரும், டிமான்ட்டி காலனி, மௌன குரு, வம்சம்