Saturday, June 27
Shadow

நடிகர் மற்றும் இயக்குனர் அல்போன்சு புத்திரன் பிறந்த தினம் 

அல்போன்சு புத்திரன் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், திரைப்படத் தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர் ஆவார். தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான நேரம் திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.
இவர் இயக்கிய திரைப்படங்கள் 
நேரம், பிரேமம்
இவர் நடித்த திரைப்படங்கள் 
துரும்பிலும் இருப்பார், பிரேமம், சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது
இவர் இயக்கிய குறும்படங்கள்
  1. கிளிங் கிளிங், நேரம், தி ஏஞ்சல், எலி, ரெக் வி, பிளாக் அன்ட் ஒயிட் in