Saturday, April 18
Shadow

ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்ட் பிறந்த தின பதிவு

ஹாரிசன் போர்ட் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் சப்ரினா, 42, எண்டர்ஸ் கேம், தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

72 வயதாகும் ஹாரிசன் போர்ட், இன்டியானா ஜோன்ஸ், ஸ்டார் வார்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

ஸ்டார் வார்ஸ் திரைப்பட வரிசையில் அடுத்த படமான ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ் படத்தில் நடிக்க ஹாரிசன் போர்ட் நடித்துள்ளார்.