Sunday, June 28
Shadow

நடிகர் நாக சைதன்யா பிறந்த தின பதிவு

இவர் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா வின் மகன் ஆவார். இவர் 2009ஆம் ஆண்டு ஜோஷ் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

அதை தொடர்ந்து 100% லவ், மனம், ஆடோநகர் சூர்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துள்ளார் தெலுங்கு சினிமாவில் வளர்ந்துவரும் முன்னணி நடிகர் பட்டியலில் உள்ள ஒரு நடிகர்

இவர் நடித்த திரைப்படங்கள்

விண்ணைத் தாண்டி வருவாயா