
பாண்டி தமிழ்த் திரைப்படத்துறை நகைச்சுவை நடிகராவார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார். விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான “கனா காணும் காலங்கள்” தொடரில் பாண்டி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஜோடி நம்பர் ஒன் சீசன் இரண்டில் பங்கேற்றுள்ளார்.
இவர் நடித்த படங்கள்: சைரன், கேணி, பிரான்மலை, கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும், பண்டிகை, கனவு வாரியம், பேய்கள் ஜாக்கிரதை, சாட்டை, வேலாயுதம், தெய்வத்திருமகள், அங்காடித் தெரு
