
பொன்னம்பலம் தமிழ் சினிமாவில் ஒரு சண்டை கலைஞராக வந்தவர் பின்னர் இவர் சண்டை பயிற்சியாளர் பின்னர் ஒரு இரு காட்சிகளில் நடிக்கவந்தார் பிறகு தமிழ் சினிமாவில் மிக சிறந்த வில்லன் நடிகர் என்று பெயர் எடுத்தவர். பின்னர் இயக்குனர் ஹீரோ நகைசுவை என்று பல அவதாரம் எடுத்து வெற்றி கண்டவர்.
இவர் நடித்த திரைப்படங்கள்
மைக்கேல் மதன காமராஜன், புது மனிதன், ஏர்போர்ட், செந்தூரப் பாண்டி, ஆனஸ்ட் ராஜ், நாட்டாமை, பெரிய மருது, சந்திரலேகா, கூலி, முத்து, பெரிய குடும்பம், சேனாதிபதி, அரவிந்தன், அடிமை சங்கிலி, அருணாச்சலம், தர்ம சக்கரம், ஹிட்லர், ஜானகிராமன், வள்ளல், அறம்,, சிம்மராசி, உரிமைப் போர், அமர்க்களம், கண்ணுபடப் போகுதய்யா, அழகர்சாமி, கனவே கலையாதே, திருநெல்வேலி, சுதந்திரம், தை பொறந்தாச்சு, முகவரி, வல்லரசு, பெண்ணின் மனதைத் தொட்டு, மாயி, அழகான நாட்கள், லூட்டி, ராஜ ராஜேஷ்வரி, தவசி, பகவதி அம்மன், கும்மாளம், ஜெயா, விவரமான ஆளு, ஆஞ்சநேயா, ராமச்சந்திரா, ஜெய், அருள், ஜனா, கில்லி, Bose, ஏய், தேவதையைக் கண்டேன், சின்னா, மண்ணின் மைந்தன், சரவணா, பேரரசு, வரலாறு, மலைக்கோட்டை, மதுரை சம்பவம், தீ, மாட்டுத்தாவணி, நகரம், பவானி ஐ. பி. எஸ். , பொன்னர் சங்கர், வேங்கை முதல் இடம், மாசி
