Thursday, April 18
Shadow

நடிகர் பிரகாஷ் ராஜ் பிறந்த நாள் பதிவு

பிரகாஷ் ராஜ், இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர் ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார். அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.
இவர் நடித்த படங்கள் 
இருபத்தியாறு 26, இதயம் முரளி, அழியாத கோலங்கள், மத கஜ ராஜா, சில சமயங்களில், அக்னி சிறகுகள், தேவ், செய், சொல்லிவிடவா, செக்கச்சிவந்த வானம், நடிகையர் திலகம், 60 வயது மாநிறம், வனமகன், ரிச்சி, யாக்கை, மனிதன், தோழா, கடவுள் இருக்கான் குமாரு, கோ 2, ஜே கே என்னும் நண்பனின் வாழ்கை, பூலோகம், ஒகே கண்மணி, தூங்காவனம், ருத்ரமாதேவி, உன் சமையலறையில், கதை திரைக்கதை வசனம் இயக்கம், தில்லு முல்லு, சென்னையில் ஒரு நாள், சகுனி, மெரினா, தோனி, வானம், பயணம், மம்பட்டியான், ரௌத்திரம், வேங்கை, எங்கேயும் காதல், கோ, சிங்கம், தீராத விளையாட்டுப் பிள்ளை, மலை மலை, தோரணை, வில்லு, அலிபாபா, சரோஜா, அறை எண் 305ல் கடவுள், சந்தோஷ் சுப்பிரமணியம், வெள்ளித்திரை, பீமா, பஞ்சாமிர்தம், அபியும் நானும், பந்தயம், போக்கிரி, லீ, மொழி, வீராப்பு, வேட்டையாடு விளையாடு, திருவிளையாடல் ஆரம்பம், அறிந்தும் அறியாமலும், சிவகாசி, அந்நியன், ஐயா, கில்லி, வசூல் ராஜா எம் பி பி எஸ், எம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி, படையப்பா, ஆசை, டூயட்
இவர் இயக்கிய படங்கள் 
உன் சமையலறையில், தோனி