Wednesday, October 28
Shadow

நடிகர் சந்தீப் கிசன் பிறந்த தின பதிவு

சந்தீப் கிசன், ஒரு தெலுங்குத் திரைப்பட நடிகர். கிசன், 2008-ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதன்பிறகு, ஐதராபாத்திற்கு சென்றார். “செல் போன் லு பேலன்ஸ்” என்ற பாடலை “இதிகா ஆசப்பட்டாவ்” என்ற திரைப்படத்தில் பாடினார். “சினேக கீதம்” என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.

இவர் நடித்த தமிழ் படம்: யாருடா மகேஷ்