Sunday, June 21
Shadow

Tag: தினம்

நடிகை சாரீன் கான் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சாரீன் கான் இந்தித் திரைப்படங்களில் நடிக்கும் இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் பஞ்சாபி மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் அனில் சர்மா இயக்கிய வீர் எனும் திரைப்படத்தில் சல்மான்கானின் இணையாக நடித்தார். இத்திரைப்படம் ஜீ தொலைக்காட்சியின் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவர் நடிப்பில் வெளியான ஹவுஸ்புல் 2 எனும் திரைப்படம் வணிக ரீதியில் வெற்றி பெற்ற திரைப்படமாகும். 2013 ஆம் ஆண்டில் நான் ராஜாவாகப் போகிறேன் எனும் தமிழ்த் திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் தோன்றினார். சாரீன் கான் 14 மே, 1987 ஆம் ஆண்டு மஹாராஷ்டிரத்தின் மும்பை நகரில் பிறந்தார். இவர் இஸ்லாமிய பஷ்தூன் இனத்தினைச் சார்ந்தவராவார்.[1][2][3] இவர் இந்தி, உருது, ஆங்கிலம், மராத்தி மற்றும் பஷ்தூன் ஆகிய மொழிகளைப் பேசும் திறனுடையவர். மும்பையிலுல்ள ரிஸ்வி அறிவியல் கல்லூரியில் கல்வி பயின்றார். மருத்துவராக ஆ...
நடிகர் சந்தீப் கிசன் பிறந்த தின பதிவு

நடிகர் சந்தீப் கிசன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சந்தீப் கிசன், ஒரு தெலுங்குத் திரைப்பட நடிகர். கிசன், 2008-ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதன்பிறகு, ஐதராபாத்திற்கு சென்றார். "செல் போன் லு பேலன்ஸ்" என்ற பாடலை "இதிகா ஆசப்பட்டாவ்" என்ற திரைப்படத்தில் பாடினார். "சினேக கீதம்" என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். இவர் நடித்த தமிழ் படம்: யாருடா மகேஷ்...

நடிகர் அதர்வா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அதர்வா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் தமிழ் நடிகர் முரளியின் மகன் ஆவார். 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தில் அறிமுகமானார். அதர்வா தமிழ் திரைப்பட நடிகர் முரளி - சோபனா தம்பதியருக்கு 1989 மே 7 அன்று இரண்டாவது குழந்தையாக சென்னையில் பிறந்தார். இவருக்கு காவ்யா என்ற அக்காவும், ஆகாசு என்ற தம்பியும் உள்ளார்கள். 2009இல் பத்ரி வெங்கடேஷ் தயாரித்து இயக்கிய, பாணா காத்தாடி படத்தில் கதாநாயகன் வேடம் அதர்வாவிற்கு கிடைத்தது. இந்தப் படத்தில் நடிகை சமந்தாவுடன் அதர்வா நடித்தார். இவர் நடித்துள்ள படங்கள்: ஒத்தைக்கு ஒத்த, 100, குருதி ஆட்டம், பூமராங், செம போத ஆகாத, இமைக்கா நொடிகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், கணிதன், ஈட்டி, சண்டி வீரன், இரும்பு குதிரை, பரதேசி, முப்பொழுதும் உன் கற்பனைகள், பாணா காத்தாடி...
நடிகை லேகா வாசிங்டன் பிறந்த தின பதிவு

நடிகை லேகா வாசிங்டன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
லேகா வாசிங்டன் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் நடிக்கும் திரைப்பட நடிகையும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் உள்ளார். 2002 ஆம் ஆண்டு வாக்கில் எஸ் எஸ் மியுசிக் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவு தொகுப்பாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் ஜெயம் கொண்டான், வேதம், வ போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள்: கல்யாண சமையல் சாதம், வ குவாட்டர் கட்டிங், ஜெயம் கொண்டான், உன்னாலே உன்னாலே...