Friday, May 1
Shadow

வில்லன் நடிகர் நடிகர் சரத் சக்சேனா பிறந்த தினம் இன்று இவரைப்பற்றிய சில வரிகள்

பாலிவுட் நடிகரான இவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார். 1970ல் திரையுலக வாழ்க்கையை துவக்கிய இவர் பெரும்பாலும் சபோர்த்டிங் கேரக்டர்களிலேயே நடித்து வந்தார். இவர் சிறந்த வில்லன் நடிகருக்கான பிலிம் பேர் விருதை வென்றுள்ளார். மும்பையில் வசித்து வரும் இவருக்கும் சோபனா என்ற மனைவியும், வீரா, விஷால் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்

இந்தியில் 40 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் சரத் சக்சேனா. அதோடு, தென்னிந்திய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் நரசிம்மா, மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எஸ்-3 படத்திலும் நடித்துள்ளார்

இவர் நடித்த தமிழ் படங்கள்

குணா, மன்னன், சுதந்திரம், நரசிம்மா, மும்பை எக்ஸ்பிரஸ், சிங்கம் 3, விவேகம்