Monday, April 27
Shadow

நடிகர் சாம் பிறந்த தின பதிவு

ஷம்சுத்தீன் இப்ராகிம் என்ற இயற்பெயரைக் கொண்ட ஷாம் தமிழ்த் திரைப்பட நடிகராவார்.  நடிகர் ஷாம் தற்போது ‘2எம் சினிமாஸ்’ கே.வி.சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில், தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் ‘காவியன்’ என்றும், தெலுங்கில் ‘வாடு ஒஸ்தாடு’ என்றும் பெயர்  சூட்டப்பட்டுள்ளது.  நடிகர் ஷாம் – கஷீஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர் நடித்த படங்கள்:  தர்மபிரபு, குஷி, 12பி, ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே, பாலா, அன்பே அன்பே, லேசா லேசா, இயற்கை, கிரிவலம், உள்ளம் கேட்குமே, ABCD, மனதோடு மழைக்காலம், தன்னானம் தன்னானம், தூண்டில், இன்பா, கிக், அந்தோணி யார்?, தில்லாலங்கடி, அகம் புறம்,  6