Friday, April 17
Shadow

நடிகர் சூரி பிறந்த தின பதிவு

சூரி இந்தியத் திரைப்பட நடிகராவார். 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார்.

இவர் நடித்த படங்கள்: சங்கத்தமிழன், 8, வெண்ணிலா கபடி குழு 2, கொம்பு வச்ச சிங்கம்டா, கென்னடி கிளப், காஞ்சனா 3, நம்ம வீட்டுப் பிள்ளை, சர்பத், ஏஞ்சலினா, தேவராட்டம், சாமி 2, சீமராஜா, பக்கா, கடை குட்டி சிங்கம், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம் மனசு தங்கம், நெஞ்சில் துணிவிருந்தால், கதாநாயகன், இப்படை வெல்லும், எஸ் 3, தொண்டன், சங்கிலி புங்கிலி கதவ தொற, கத்திச்சண்டை, கிடாரி, ரஜினி முருகன், மாப்ள சிங்கம், அரண்மனை 2, கதகளி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மருது, இது நம்ம ஆளு, பசங்க 2, சகலகலா வல்லவன் அப்பாடக்கர், பாயும் புலி, கத்துக்குட்டி, வேதாளம், ரம்மி, வெள்ளைக்கார துரை, ஜீவா, பட்டய கெளப்பனும் பாண்டியா, அஞ்சான், மான் கராத்தே, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, ஜில்லா, புலிவால், பிரம்மன், நிமிர்ந்து நில், பாண்டிய நாடு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஹரிதாஸ், வருத்தப்படாத வாலிபர் சங்கம், நய்யாண்டி, தேசிங்கு ராஜா, தில்லு முல்லு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, சுந்தர பாண்டியன், மனம் கொத்திப் பறவை, அழகர்சாமியின் குதிரை, குள்ளநரி கூட்டம், போராளி , வேலாயுதம், வாகை சூட வா, நான் மகான் அல்ல, களவாணி , வெண்ணிலா கபடி குழு, காதல், வின்னர், அய்யனார்