Saturday, April 18
Shadow

நடிகர் சுனில் தத் பிறந்த தின பதிவு 

சுனில் தத் ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். இவரது மகன் சஞ்சய் தத் இப்பொழுது பாலிவுட்டில் நடித்து வருகிறார். சுனில் தத் தயாரிப்பாளர், இயக்குனராகவும் விளங்கினார். இவர் ஒரு அரசியல்வாதியும் என்பது குறிப்பிடத்தக்கது. 2004 – 2005 காலத்தில் ஒரு அமைச்சரவை அமைச்சராக இருந்தார்.