
வேணு அரவிந்த் என்பவர் இந்திய திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி நடிகரும் ஆவார். இவர் கைலாசம் பாலச்சந்தர் அவர்களின் அலைகள் தொடரின் மூலமாக பலரும் அறிந்த நபரானார். சபாஸ் சரியான போட்டி என்ற திரைப்படத்தினை இயக்கி நடித்தார். இவர் ஹோபா என்பவரை மணந்தார். இத் தம்பதிகளுக்கு வீணா மற்றும் விஜய் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
இவர் நடித்த திரைப்படங்கள்
பகல் நிலவு, அந்த ஒரு நிமிடம், படிக்காத பண்ணையார், மே மாதம், அலைபாயுதே, என்னவளே, வல்லவன், வேகம், சபாஷ் சரியான போட்டி
