Friday, December 4
Shadow

நடிகை பிரியங்கா திரிவேதி பிறந்த தினம்

பிரியங்கா திரிவேதி என்பவர் கர்நாடகம், தமிழ் மற்றும் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர். இவர் கன்னட திரையுலகில் புகழ்பெற்றவராவார்.

கன்னட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும் நடிகருமான உபேந்திரா என்பவரை பிரியன்கா திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

இவர் நடித்த திரைப்படங்கள்

ராஜ்ஜியம், ராஜா, காதல் சடுகுடு, ஐஸ், ஜனனம்

CLOSE
CLOSE