Sunday, June 28
Shadow

நடிகர் விஜயன் மறைந்த தினம் இன்று

கிழக்கே போகும் ரெயில் என்ற படம் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமானவ‌ர் ‌‌விஜய‌ன். ‘உதிரிப்பூக்கள்’ படம் அவரை ‌பிரபல‌ப்படு‌த்‌‌தியது. பசி, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, நாயகன், பாலைவன ரோஜாக்கள் ம‌ற்று‌‌ம் 7‌ஜி ர‌ெ‌யி‌ன்போ கால‌னி, பை‌‌வ் ‌ஸ்டா‌ர், ர‌ன், வரலாறு, ரமணா உ‌ள்பட ப‌ல்வேறு பட‌ங்க‌ளி‌ல் நடி‌த்து‌ள்ளா‌ர். மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

உதிரிப்பூக்கள் படம் அவருக்கு மிகவும் புகழைத் தேடித் தந்தது. பசி, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, நாயகன், பாலைவன ரோஜாக்கள் எனப் பல படங்களில் நடித்தார். மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

சிறிதுகாலம் படவுலகில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் ஆயுதம் செய்வோம் படத்தில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

செப்டம்பர் 21 2007 இல் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு வட பழனியில் மரணம் அடைந்தார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

அலையோடு விளையாடு, 7ஜி ரெயின்போ காலனி, ரமணா, நன்றி மீண்டும் வருக, கண்ணாடி, கண்ணீர் பூக்கள், மயில், சுமை, வாடகை வீடு, அன்புக்கு நான் அடிமை