Wednesday, October 28
Shadow

நடிகை அம்பிகா பிறந்த தின பதிவு

அம்பிகா ஒரு திரைப்பட நடிகை. அவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.தற்போது நாயகி என்ற சீரியலில் நடித்து வருகிறார். அவரது சகோதரி ராதாவும் சமகாலத்தில் திரைப்பட நடிகையாகத் திகழ்ந்தார். 1980களில் முன்னணி நாயகி அன்று சிவாஜி,கமல்ஹாசன்,ரஜினிகாந்த் போன்ற முன்னணி நாயகன்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர்

இவர் நடித்த திரைப்படங்கள்

டிராபிக் ராமசாமி, இது என்ன மாயம், அவன் இவன், மரியாதை, வேல், மழை, பூவெல்லாம் கேட்டுப்பார், ஜோடி, அமர்க்களம், ஆனந்த பூங்காற்றே, சந்திப்போமா, உத்தமப் புத்திரன்