Saturday, April 18
Shadow

நடிகை ஆத்மிகா பிறந்த தின பதிவு

பிரபல இசையமைப்பாளர் ஹிப் ஆப் ஆதி நடிப்பில் கடந்த 2017ல் வெளியான படம் ‘மீசையை முறுக்கு. இந்தப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆத்மிகா. இப்படத்தின் ஹிப் ஹாப் புகழ் ஆதிக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்தைத் தொடர்ந்து காட்டேரி மற்றும் நரகாசூரன் ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கண்ணை நம்பாதே என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.