
தீப்தி நாயர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் நடித்து வருகிறார். தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இவர் நடித்த படங்கள்: பட்டாளம், எங்கேயும் எப்போதும், யுகம், துப்பாக்கி, துள்ளி விளையாடு, உங்கள் விருப்பம், வெள்ளை காகிதம்
