Wednesday, October 28
Shadow

Tag: தீப்தி நம்பியார்

நடிகை தீப்தி நம்பியார் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
தீப்தி நாயர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் நடித்து வருகிறார். தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இவர் நடித்த படங்கள்: பட்டாளம், எங்கேயும் எப்போதும், யுகம், துப்பாக்கி, துள்ளி விளையாடு, உங்கள் விருப்பம், வெள்ளை காகிதம்...