Sunday, October 18
Shadow

நடிகை கிருஷ்ண பிரியா பிறந்த தின பதிவு

கிருஷ்ண பிரியா இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் இயக்குனர் ஹரி இயக்கிய சிங்கம் திரைப்படத்தின் கதாநாயகியான அனுஷ்காவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.  இவர் தமிழ் திரைப்பட முன்னணி இயக்குனரான அட்லீ என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இவர் நடித்த படங்கள்:  நடுநிசி நாய்கள், நான் மகான் அல்ல, சிங்கம்