Wednesday, February 12
Shadow

நடிகை லேகா வாசிங்டன் பிறந்த தின பதிவு

லேகா வாசிங்டன் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் நடிக்கும் திரைப்பட நடிகையும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் உள்ளார். 2002 ஆம் ஆண்டு வாக்கில் எஸ் எஸ் மியுசிக் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவு தொகுப்பாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் ஜெயம் கொண்டான், வேதம், வ போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த படங்கள்: கல்யாண சமையல் சாதம், வ குவாட்டர் கட்டிங், ஜெயம் கொண்டான், உன்னாலே உன்னாலே