
இவர் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு தந்தைக்கும், மலையாள தாய்க்கு பிறந்து சென்னையில் வசதித்து வருகிறார்.
தமிழில் சில படங்களே நடித்து மக்களின் ஆசை நாயகியாக மாறியவர் மேகா ஆகாஷ். இவர் தனுஷுடன் நடித்து எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
இவர் நடித்த திரைப்படங்கள்
என்னை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை, பூமராங், பேட்ட
