Sunday, June 28
Shadow

மறைந்த நடிகை மோனால் பிறந்த தினம்

 
நடிகை சிம்ரனின் தங்கை என்ற அடையாளத்துடன் அறிமுகமானவர் நடிகை மோனால். இவர் நடித்த  நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் வரிசையில் சேர்ந்தது. நடிகை சிம்ரனின் தங்கையான இவர் அவரைப் போலவே தமிழில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இதற்கிடையில் ஒருநாள் அவர் சினிமாவை தவிர்த்து மும்பை சென்று தனிமையில் இருந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் பதறி போய் கேட்டனர்.  ஆனால், திடீரென தற்கொலை செய்துகொண்ட இவர், அதற்கான காரணமாக எழுதி வைத்து இவர், வாழ்க்கையில் நல்ல ஆண்களையே பார்க்கவில்லை’ என்பது தான்.
இவர் நடித்த படங்கள்
பார்வை ஒன்றே போதுமே, பத்ரி, லவ்லி, சமுத்திரம், சார்லி சாப்ளின், பேசாத கண்ணும் பேசுமே, ஆதிக்கம்