Sunday, June 7
Shadow

Tag: #nikeshapatel #birthday

நடிகை நிக்கிசா படேல் பிறந்த தினம் பதிவு

நடிகை நிக்கிசா படேல் பிறந்த தினம் பதிவு

Latest News, Top Highlights
பிரிட்டனில் பிறந்த இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பிபிசி டிவி நிகழ்சிகளில் பங்கேற்று வந்தவர். முதல் முதலில் தெலுங்கு படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் அமளி துமளி படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து என்னமோ ஏதோ, தலைவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படங்கள் தலைவன், என்னமோ ஏதோ, கரை ஓரம், நாரதன், 7 நாட்கள், பாஸ்கர் தி ராஸ்கல்...