Tuesday, April 21
Shadow

நடிகை பிரகதி குருப்ராசாத் பிறந்த தினம் இன்று

பிரகதி குருபிரசாத் இந்திய திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகியாவார். இவர் விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று திரைப்படங்களில் பாடல்கள் பாட ஆரம்பித்தார். தற்போது தாரை தப்பட்டை என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.

இவர் பாடிய பாடல்கள் தமிழ் படங்கள்

பனித்துளி, பரதேசி, வணக்கம் சென்னை,காதலும் கடந்து போகும்,

இவர் நடித்த தமிழ் படங்கள்

தாரை தப்பட்டை