
இவர் அறிமுகமானது தெலுங்கில். தமிழின் மோஸ்ட் வான்டட் ஜோடி சூர்யா – ஜோதிகாவின் மகளாய் ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் நடிக்க, தலையில் வைத்துக் கொண்டாடியது தமிழகம். அதன்பின் ஆண்டுக்கொன்றாய் படம் பண்ணியவர் இப்போது நெடுநெடுவென வளர்ந்து தெலுங்கில் ஹீரோயினாகவும் கால் பதித்துவிட்டார். ‘நிர்மலா கான்வென்ட்’ படத்தில் இவர் நடிப்புக்கு அப்ளாஸ் குவிந்தது. இப்போது, மும்பையில் சட்டம் படித்து வருகிறார். இஞ்சினியருக்கு மகனாக பிறந்த இருவரும் இவருக்கு ஒரு சகோதரர் உண்டு.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்
சில்லுனு ஒரு காதல், எந்திரன், நீதானே என் பொன்வசந்தம்
