Tuesday, April 21
Shadow

வில்லன் நடிகர் ரியாஸ் கான் பிறந்த தினம் இன்று

கேரளாவை சேர்ந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். பாபா, ஆளவந்தான், திருப்பதி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ரியாஸ்கான். இவர் உமா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். உமாவும் பல படங்களில் நடித்து வருகின்றார், இது மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் ரியாஸ்கான் மகன் பென்சில் படத்தில் நடித்திருந்தார்,

இவர் நடித்த திரைப்படங்கள்

பத்ரி, வின்னர், திருப்பதி, மம்பட்டியான், பொன்னர் சங்கர், குட்டி பிசாசு, சுறா, மாஞ்சா வேலு, யாதுமாகி, ஜெகன்மோகினி, ஆதவன், அரசாங்கம், சீனா தானா 001, திருப்பதி, கஜினி, பவர் ஆப் உமன், ஒற்றன், வின்னர், நாகேஸ்வரி, பாபா, ரமனா, ஆளவந்தான், பத்ரி, ஸ்ரீ