இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள படம் அடங்காதே. இப்படத்தில் சூப்பர் ஹீரோ சரத்குமார் அரசியல்வாதியாகவும், மந்த்ரா பேடி காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர். சுரபி இப்படத்த்கின் நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.கே. வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஒரு பாடல் மற்றும் ட்ரைலர் திரையிட்டனர் பாடல் மிக அருமையாக இருந்தது அதே போல படத்தின் ட்ரைலர் பல கதைகள் சொல்லுகிறது மத பிரச்சனையா இல்லை கலவரத்தில் மாட்டிகொள்ளும் இஸ்லாமிய இளைஞனின் பிரச்சனையா இல்லை இந்து பெண்ணும் இஸ்லாமிய பயன் காதல் பியாச்சனையா என்று ஜி.வி.பிரகாஷ் முதல் முறையாக பயங்கரமாக சண்டைகள் போட்டுள்ளார் கத்தி சுத்துகிறார் இப்படி பல வித்தியாசங்கள் இந்த ட்ரைலரில் இருந்தது ட்ரைலர் பார்ப்பவர்களுக்கு படம் கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றும்